K.M. MULTI SPECIALITY CLINIC

Comprehensive Medical Care for You & Your Family

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் முழுமையான மருத்துவ சேவை

Trusted, doctor-led medical care for common illnesses, chronic diseases, preventive healthcare and selected minor procedures.

பொதுவான நோய்கள், நீண்டகால நோய்கள், தடுப்பு மருத்துவம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய மருத்துவச் சிகிச்சைகளுக்கான நம்பகமான மருத்துவர் வழிநடத்தும் மருத்துவ சேவை.

Dr. K. Mouhamed Nazar, MBBS., MD (General Medicine), M.Diab.

Assistant Professor, Dept. of General Medicine

Mahatma Gandhi Medical College and Research Institute, Puducherry

மருத்துவர் கே. முகமது நாசர், MD (பொது மருத்துவம்) — பொது மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர்

Care Beyond Treatment | சிகிச்சையுடன், உங்கள் முழுமையான நலனிலும் அக்கறை

Dr. K. Mouhamed Nazar, MD (General Medicine) — K.M. Multi Speciality Clinic, Koliyanur

Dr. K. Mouhamed Nazar

MBBS., MD (Gen. Med.), M.Diab. · Consultant Physician

Mon – Sat · 6:00 PM – 10:30 PM

Doctor-Led Care

மருத்துவர் நேரடி மருத்துவ சேவை

Comprehensive Evaluation

முழுமையான மருத்துவ மதிப்பீடு

Evidence-Based Treatment

அறிவியல் அடிப்படையிலான சிகிச்சை

Long-Term Follow-up

தொடர்ச்சியான நோய் கண்காணிப்பு
K.M. Multi Speciality Clinic — கொளியனூர்

Accurate Diagnosis

துல்லிய நோயறிதல்

Evidence-Based Care

அறிவியல் சிகிச்சை

Family First

குடும்ப முன்னுரிமை

About the Clinic

Trusted Medical Care, Close to Home

உங்கள் அருகிலேயே நம்பகமான மருத்துவ சேவை

K.M. Multi Speciality Clinic provides comprehensive medical care for individuals and families, with a focus on accurate diagnosis, evidence-based treatment and long-term health management.

K.M. Multi Speciality Clinic தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான முழுமையான மருத்துவ சேவையை வழங்குகிறது. துல்லியமான நோயறிதல், அறிவியல் அடிப்படையிலான சிகிச்சை மற்றும் நீண்டகால நோய் மேலாணிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

Services

Our Medical Services

நாங்கள் வழங்கும் மருத்துவ சேவைகள்

Comprehensive care for common medical conditions, chronic diseases and selected minor procedures.

பொதுவான மருத்துவப் பிரச்சினைகள், நீண்டகால நோய்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய மருத்துவச் சிகிச்சைகளுக்கான முழுமையான சேவை.

General Medicine

பொது மருத்துவம்

Comprehensive evaluation and treatment of common medical conditions.

பொதுவான மருத்துவப் பிரச்சினைகளுக்கான முழுமையான பரிசோதனை மற்றும் சிகிச்சை.

Diabetes Care

சர்க்கரை நோய் பராமரிப்பு

Diagnosis, treatment and long-term management of diabetes.

சர்க்கரை நோயைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் நீண்டகால மேலாண்மை.

Hypertension & Cardiovascular Risk

உயர் ரத்த அழுத்தம் & இதய நோய் அபாய மதிப்பீடு

Blood pressure management and cardiovascular risk assessment.

ரத்த அழுத்தக் கட்டுப்பாடு மற்றும் இதய நோய் அபாய மதிப்பீடு.

Thyroid & Metabolic Disorders

தைராய்டு & வளர்சிதை மாற்றக் கோளாறுகள்

Evaluation and management of thyroid disorders, obesity and metabolic conditions.

தைராய்டு நோய்கள், உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கான மதிப்பீடு மற்றும் சிகிச்சை.

Fever & Infections

காய்ச்சல் & தொற்றுநோய்கள்

Evaluation and treatment of fever and common infections.

காய்ச்சல் மற்றும் பொதுவான தொற்றுநோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை.

Allergy & Asthma

ஒவ்வாமை & ஆஸ்துமா

Care for asthma, allergies, cough and breathing-related problems.

ஆஸ்துமா, ஒவ்வாமை, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கான மருத்துவ சேவை.

Skin Conditions

தோல் நோய்கள்

Evaluation and treatment of common skin conditions.

பொதுவான தோல் நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை.

Obesity Management

உடல் பருமன் மேலாண்மை

Personalized medical and lifestyle-based weight management.

மருத்துவ மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் தனிப்பட்ட உடல் எடை மேலாண்மை.

Wound & Diabetic Foot Care

காயங்கள் & சர்க்கரை நோய் பாத பராமரிப்பு

Chronic wound and diabetic foot ulcer assessment and care.

நீண்டகால காயங்கள் மற்றும் சர்க்கரை நோய் பாதப் புண்களுக்கான மதிப்பீடு மற்றும் சிகிச்சை.

Minor Procedures

சிறிய மருத்துவச் சிகிச்சை முறைகள்
  • Wound Suturing

    காயங்களுக்கு தையல் போடுதல்
  • Abscess Drainage

    சீழ்க்கட்டி திறந்து சீழ் அகற்றுதல்
  • Ear Lobe Repair

    காது மடல் சீரமைப்பு

Conditions We Commonly Treat

நாங்கள் பொதுவாக சிகிச்சை அளிக்கும் நோய்கள்
Diabetesசர்க்கரை நோய்
Hypertensionஉயர் ரத்த அழுத்தம்
Thyroid Disordersதைராய்டு நோய்கள்
Anaemiaஇரத்த சோகை
Dyslipidaemiaகொழுப்பு சத்து அதிகரிப்பு
Obesityஉடல் பருமன்
Fever & Infectionsகாய்ச்சல் & தொற்றுநோய்கள்
Asthmaஆஸ்துமா
Allergyஒவ்வாமை
Skin Disordersதோல் நோய்கள்
Chronic Woundsநீண்டகால காயங்கள்
Diabetic Foot Ulcersசர்க்கரை நோய் பாதப் புண்கள்
Dr. K. Mouhamed Nazar — General Physician in Koliyanur

Dr. K. Mouhamed Nazar

MBBS., MD (General Medicine), M.Diab.

Your Doctor

Meet Your Doctor

உங்கள் மருத்துவரை அறிந்து கொள்ளுங்கள்

Dr. K. Mouhamed Nazar, MBBS., MD (General Medicine), M.Diab.

Assistant Professor, Dept. of General Medicine

Mahatma Gandhi Medical College and Research Institute, Pondicherry - Cuddalore Rd, ECR, Pillayarkuppam, Puducherry 607403

Dedicated to providing comprehensive, compassionate and evidence-based medical care.

முழுமையான, அக்கறையுடனும் அறிவியல் அடிப்படையிலும் கூடிய மருத்துவ சேவையை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்.

In-Patient Treatment At

  1. 1

    Medway Hospital

    15, Ranganathan St, K K Nagar, Chairman Chidam, Viluppuram, Tamil Nadu 605602

  2. 2

    Mahatma Gandhi Medical College and Research Institute

    Pondicherry - Cuddalore Rd, ECR, Pillayarkuppam, Puducherry 607403

Your Visit, Simplified

01

Book

முன்பதிவு

02

Consult

மருத்துவர் ஆலோசனை

03

Evaluate & Treat

பரிசோதனை & சிகிச்சை

04

Follow-up

தொடர்ச்சியான கண்காணிப்பு

Your Health Deserves Attention.

உங்கள் ஆரோக்கியத்திற்கு உரிய கவனம் அளியுங்கள்.

Whether you need treatment for a new illness or regular follow-up for a chronic condition, we are here to help.

புதிய உடல்நலப் பிரச்சினைக்கான சிகிச்சையாக இருந்தாலும், நீண்டகால நோய்க்கான தொடர்ச்சியான கண்காணிப்பாக இருந்தாலும், உங்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Visit Us

Visit K.M. Multi Speciality Clinic

K.M. Multi Speciality Clinic-க்கு வருக

Address

3/114, Bus Stop, E Pondy Road, Opp. to BDO Office, Koliyanur, Tamil Nadu – 605103

3/114, பேருந்து நிறுத்தம், கிழக்கு பாண்டி சாலை, BDO அலுவலகம் எதிரில், கொளியனூர், தமிழ்நாடு – 605103

Consultation Hours

Monday – Saturday · 6:00 PM – 10:30 PM

Sunday Holiday

K.M. Multi Speciality Clinic logo

K.M. MULTI SPECIALITY CLINIC

K.M. சிறப்பு சிகிச்சை மையம்

Care Beyond Treatment | சிகிச்சையுடன், உங்கள் முழுமையான நலனிலும் அக்கறை

Quick Links

Contact

086085 95239

3/114, Bus Stop, E Pondy Road, Opp. to BDO Office, Koliyanur, Tamil Nadu – 605103

Medical Disclaimer: Information provided on this website is for general informational purposes and does not replace professional medical consultation.

மருத்துவ அறிவிப்பு: இந்த இணையதளத்தில் வழங்கப்படும் தகவல்கள் பொதுவான தகவல்களுக்காக மட்டுமே. இது நேரடி மருத்துவர் ஆலோசனைக்கு மாற்றாகாது.

© K.M. Multi Speciality Clinic. All Rights Reserved.